மது விற்பனை நிலையத்தில் போத்தல் குத்து – ஒருவர் பலி!
கொல்லப்பட்டவருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறி போத்தல் உடைத்து குத்தப்பட்டு உள்ளது. இதன்போது காயம் அடைந்தவரை உடனடியாக பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மது விற்பனை நிலையத்தில் போத்தல் குத்து – ஒருவர் பலி!
Reviewed by Author
on
May 03, 2022
Rating:

No comments:
Post a Comment