130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு
சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி இலங்கை மதிப்பில் 2.5 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொதிகள் ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு
Reviewed by Author
on
May 01, 2022
Rating:

No comments:
Post a Comment