மன்னாரிலும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு
பாடசாலைகள் வழமை போல் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டது ஆசிரியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வாங்கியுள்ளதுடன் பாடசாலை வருகை பதிவேட்டில் கையெப்பம் இடுவதையும் தவிர்த்துள்ளனர்
மன்னார் மாவட்ட முழுவதும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்வதற்காக நீண்ட வரிசையில் தொடர்சியாக பொது மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரிலும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு
Reviewed by Author
on
May 06, 2022
Rating:

No comments:
Post a Comment