அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு சட்டம் தளர்வு;மன்னாரில் பேரூந்து நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை(12) 7 மணியளவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு எரி பொருள் நிரப்பு நிலையங்களிலும் வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் பேரூந்து நிலையங்களிலும் அதிகளவாக ஒன்றுகூடியமையை அவதானிக்க கூடியதாக உள்ளது 

 அரசதிணைக்களங்கள் மற்றும் வங்கிகள் 12 மணிவரை இயங்கிய நிலையில் அதிகளவான மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது பொது இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் குறைவாகவே காணப்பட்டமை குறிப்பிடதக்கது










ஊரடங்கு சட்டம் தளர்வு;மன்னாரில் பேரூந்து நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் Reviewed by Author on May 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.