’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’-நாமல்
தனது தந்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் எனவும் அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு என்று தனது குடும்பத்தினர் நம்புவதாகவும் தாங்கள் எப்போதும் எமது மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’-நாமல்
Reviewed by Author
on
May 10, 2022
Rating:
Reviewed by Author
on
May 10, 2022
Rating:


No comments:
Post a Comment