தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்து கனடா - மே-18 நினைவேந்தலை ஏற்று பாராளுமன்றம் தீர்மானம்
இந்த பிரேரணேயை பாராளுமன்றில் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ் இனப்படுகொலை தீா்மானம் ஏகமனதாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக ஏற்று அங்கீகரிக்கும் உலகின் முதலாவது பாராளுமன்றம் கனடாவாகும் என ஹரி ஆனந்தசங்கரி ட்வீட் செய்துள்ளார்.
கனடா பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது பல வருடகால உழைப்பு. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலரது உழைப்பின் உச்ச விளைவாக இது நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்து கனடா - மே-18 நினைவேந்தலை ஏற்று பாராளுமன்றம் தீர்மானம்
Reviewed by Author
on
May 19, 2022
Rating:

No comments:
Post a Comment