அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை நாட்டிற்கு..!

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகளே நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன

.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை நாட்டிற்கு..! Reviewed by Author on May 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.