அண்மைய செய்திகள்

recent
-

மகிந்தவின் ராஜினாமாவை கோட்டாபய ஏற்றார் – வர்த்தமானி வெளியானது!

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்தவின் ராஜினாமாவை கோட்டாபய ஏற்றார் – வர்த்தமானி வெளியானது! Reviewed by Author on May 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.