பதவி விலகுவாரா மஹிந்த – இன்று முக்கிய அறிவிப்பு?
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே, இது தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகுவாரா மஹிந்த – இன்று முக்கிய அறிவிப்பு?
Reviewed by Author
on
May 09, 2022
Rating:
Reviewed by Author
on
May 09, 2022
Rating:


No comments:
Post a Comment