மன்னார் மாவட்டத்திற்கு என லிற்றோ ஏரிவாயு நிறுவனத்தால் சிலிண்டர்கள் ஒதுக்கீடு
மன்னார் மாவட்டத்திற்கு என லிற்றோ ஏரிவாயு நிறுவனத்தால்
மன்னார் நகர் பகுதியில் CITY GAS
12.5 Kg சிலிண்டர்- 150
️5Kg சிலிண்டர்கள் -50
️2.3kg சிலிண்டர்கள் -15
ANTONY STORE
12.5 Kg சிலிண்டர்- 50
5Kg சிலிண்டர்கள் -10
2.3kg சிலிண்டர்கள் -10
பேசாலைக்கு
12.5 Kg சிலிண்டர்- 160
5Kg சிலிண்டர்கள் -40
2.3kg சிலிண்டர்கள் -15
சிலிண்டர்களுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது
இந்த 500 சிலிண்டர்களையும் கொள்வனவு செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்பதை
அவதானிக்க கூடியதாக உள்ளது
மன்னார் மாவட்டத்திற்கு என லிற்றோ ஏரிவாயு நிறுவனத்தால் சிலிண்டர்கள் ஒதுக்கீடு
Reviewed by Author
on
May 22, 2022
Rating:

No comments:
Post a Comment