40,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலின் வருகை ஒரு நாள் தாமதம்
நாடு முழுவதும் ஒட்டோ டீசல் முழு அளவில் விநியோகிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் டீசலை மாத்திரமே இன்று சந்தைக்கு வெளியிட முடியும்.
இதேவேளை பெற்றோல் இறக்குமதிக்கு மேலதிகமாக, டீசல் ஒரு தொகுதி நாளை நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலின் வருகை ஒரு நாள் தாமதம்
Reviewed by Author
on
June 23, 2022
Rating:

No comments:
Post a Comment