இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகள் மீட்பு.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 480 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையில் சர்வதேச மதிப்பு 50 லட்சம் இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகள் மீட்பு.
Reviewed by Author
on
June 30, 2022
Rating:

No comments:
Post a Comment