லொறி மோதி விபத்து: எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்
நேற்றிரவு முதல் தர்கா நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து விட்டு, இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு செல்ல புறப்பட்டுள்ளார்.
இதன்போது, மத்துகம நோக்கி பயணித்த லொறியில் மோதி அந்நபர் உயிரிழந்துள்ளார்.
லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி மோதி விபத்து: எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்
Reviewed by Author
on
June 29, 2022
Rating:

No comments:
Post a Comment