நீடிக்கப்படுகின்றது மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை?
அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பணிகள் இரண்டு மாதங்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
நீடிக்கப்படுகின்றது மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை?
Reviewed by Author
on
June 16, 2022
Rating:

No comments:
Post a Comment