தொழிற்சாலை ஒன்றிலிருந்து காலாவதியான 17ஆயிரம் ரின் மீன்கள் பறிமுதல்
பன்னல முகலான பிரதேசத்தில் இந்தத் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மிகவும் நுணுக்கமாகவும், நவீன இயந்திரங்களுடனும் இயங்கும் இத்தொழிற்சாலையில் அவற்றின் உதவியுடன், காலாவதியான ரின் மீன்களின் விலை மற்றும் உற்பத்தி ஆண்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
சுமார் 17,000 ரின் மீன்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது.
தொழிற்சாலை ஒன்றிலிருந்து காலாவதியான 17ஆயிரம் ரின் மீன்கள் பறிமுதல்
Reviewed by Author
on
June 21, 2022
Rating:

No comments:
Post a Comment