கால்வாயில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி ; கிளிநொச்சி மருதநகரில் சம்பவம்
 உயிரிழந்தவர் கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த நிஷாந்தன் சபீசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த குழந்தை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன நிலையில் அவரது சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (4 ம் திகதி) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கால்வாயில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி ; கிளிநொச்சி மருதநகரில் சம்பவம்
 Reviewed by Author
        on 
        
June 05, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 05, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 05, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 05, 2022
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment