யாழில் கடவுச்சீட்டு அலுவலகம்
கடவுச் சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் கடவுச்சீட்டு அலுவலகம்
Reviewed by Author
on
June 29, 2022
Rating:

No comments:
Post a Comment