சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகம்
இதன் பின்னர் ஒவ்வொரு போகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில் வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகம்
Reviewed by Author
on
June 20, 2022
Rating:

No comments:
Post a Comment