எரிபொருள் மோசடி நடவடிக்கைகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரிக்கை
பெற்றோலில் பல்வேறு இரசாயனங்களைக் கலந்து விற்பனை செய்வதில் மோசடி இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் திட்டமிட்ட வகையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எரிபொருள் மோசடி நடவடிக்கைகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரிக்கை
Reviewed by Author
on
June 20, 2022
Rating:

No comments:
Post a Comment