மன்னார் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம்-
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் வினியோகிக்கப் படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையிலே -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு டோக்கன் அடிப்படையில் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது\
மன்னார் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம்-
Reviewed by Author
on
June 30, 2022
Rating:
Reviewed by Author
on
June 30, 2022
Rating:


No comments:
Post a Comment