அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையானது திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில் இன்றைய தினம்(28) இடம் பெற்றது .

 மரித்த முன்னோர்களுக்கான பிதிர்கடன் பாலாவி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்யப்பட்டது. இதன்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய முன்னோருக்கான பிதிர் கடன் களை நிறைவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .










மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை சிறப்பு பூஜை Reviewed by Author on July 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.