சிறப்பாக இடம் பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா
அதனை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (5) மதியம் 12 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனையடுத்து சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றது.
இன்று புதன்கிழமை (6) காலை 9 மணி அளவில் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
இதன் போது குருக்கள் மற்றும் மக்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் குறித்த கும்பாபிஷேக பெருவிழா வில் கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா
Reviewed by Author
on
July 06, 2022
Rating:
Reviewed by Author
on
July 06, 2022
Rating:


.jpeg)



No comments:
Post a Comment