மன்னார் மக்களுக்கு எரிபொருள் விநியோகம் சம்மந்தமான விசேட அறிவித்தல்....
-குறித்த அட்டவணைக்கு அமைவாக உரிய கிராம மக்கள் உரிய நேரத்தில் எரிபொருள் அட்டையூடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த அட்டவணையில் குறிப்பிடப்படாத கிராம மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக அறிவிக்கப்படும்.
தகவல்:-பிரதேசச் செயலாளர்
மன்னார்.
மன்னார் மக்களுக்கு எரிபொருள் விநியோகம் சம்மந்தமான விசேட அறிவித்தல்....
Reviewed by Author
on
July 21, 2022
Rating:

No comments:
Post a Comment