இராணுவ சிப்பாயின் துப்பாக்கி, 60 தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் அபகரிப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு இராணுவ சிப்பாய் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவரது T-56 துப்பாக்கி மற்றும் 60 உயிர்ப்புள்ள தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இராணுவ வீரர் வெல்லவாய இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவரென என பொலிஸ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவ சிப்பாயின் துப்பாக்கி, 60 தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் அபகரிப்பு
Reviewed by Author
on
July 14, 2022
Rating:
Reviewed by Author
on
July 14, 2022
Rating:


No comments:
Post a Comment