புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கி உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் படுகாயம்
Reviewed by Author
on
July 12, 2022
Rating:
Reviewed by Author
on
July 12, 2022
Rating:


No comments:
Post a Comment