அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவிற்கு(13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர் Reviewed by Author on July 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.