ஜூலை 31க்குள் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வருமா?
தற்போது லிட்ரோ லங்கா நிறுவனம் நாளாந்தம் 12.5 கிலோகிராம் எடையுள்ள 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு அனுப்புவதுடன், மேலும் 5 கிலோகிராம் கொண்ட 20,000 சிலிண்டர்களும், 2.5 கிலோ எடையுள்ள 20,000 சிலிண்டர்களும் தினசரி விநியோகிக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 12.5 கிலோகிராம் கொண்ட சிலிண்டர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .
ஜூலை 31க்குள் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வருமா?
Reviewed by Author
on
July 17, 2022
Rating:

No comments:
Post a Comment