தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்: 4 மில்லியன் வாகனங்கள் பதிவு
இதேவேளை, வாகனங்களின் இறுதி இலக்கத்திற்கு அமையவும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமையவும் இன்றும்(28) நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.
இன்றைய(28) தினம் 3, 4 மற்றும் 5 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்ற போதிலும் வீதிகளில் வாகனங்களின் வரிசைகள் நீள்கின்றன.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்: 4 மில்லியன் வாகனங்கள் பதிவு
Reviewed by Author
on
July 28, 2022
Rating:

No comments:
Post a Comment