ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக சஜித் அறிவிப்பு
தான் நேசிக்கும் நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக சஜித் பிரேமதாச தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆகவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பங்காளி கட்சிகளும் ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக சஜித் அறிவிப்பு
Reviewed by Author
on
July 19, 2022
Rating:

No comments:
Post a Comment