மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் சுமார் 203 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் சுமார் 203 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
Reviewed by Author
on
July 12, 2022
Rating:
Reviewed by Author
on
July 12, 2022
Rating:

%20(1).jpeg)
.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment