மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற டிலாசால் கிட் கெம்பஸ் விளையாட்டு விழா
குறித்த விளையாட்டு நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லொஸ் மற்றும் அருட்சகோதரர் விஜயதாசன் உட்பட டிலாசால் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்
குறித்த விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற டிலாசால் கிட் கெம்பஸ் விளையாட்டு விழா
Reviewed by Author
on
July 31, 2022
Rating:

No comments:
Post a Comment