கப்பலைக் கொண்டு வருவதற்காகச் சென்று அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்!
கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர் . இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலைக் கொண்டு வருவதற்காகச் சென்று அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்!
Reviewed by Author
on
July 27, 2022
Rating:

No comments:
Post a Comment