மண் அடுப்புகளின் விலை அதிகரிப்பு!
அத்துடன், மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
முன்னதாக குறைந்தளவானோரே மண் அடுப்பை கொள்வனவு செய்ததாக உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எனினும் தற்போது, அதிகளவான கேள்வி நிலவுவதாக மண் அடுப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மண் அடுப்புகளின் விலை அதிகரிப்பு!
Reviewed by Author
on
July 04, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment