பஸ் சேவைகள் மட்டுப்பாடு; பயணிகள் பெரும் பாதிப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஹட்டனில் பஸ்கள் குறைவாகவே செயற்பட்டு வருகின்றது.
இதனால் ஹட்டன் நகரில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதை காணக்கூடியதாக உள்ளனர்.
இந்நிலையில், சேவையில் ஈடுப்பட்டுள்ள பஸ்களில் மருத்துவமனைகளுக்குள் வரும் நோயாளிகளும், பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகளும், பாடசாலை மாணவர்களும் மிகுந்த சிரமத்துடன், ஆபத்தான நிலையில் குறித்த பஸ்களில் ஏறிச் செல்வதைக் காணமுடிகிறது.
பஸ் சேவைகள் மட்டுப்பாடு; பயணிகள் பெரும் பாதிப்பு!
Reviewed by Author
on
July 04, 2022
Rating:

No comments:
Post a Comment