ரணிலுக்கு ஆதரவு டலஸுக்கு இல்லை: பொதுஜன பெரமுன
முன்னதாக, எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் வேட்பு மனுக்கள் கோரப்படும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தானும் வேட்புமனு அளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
ரணிலுக்கு ஆதரவு டலஸுக்கு இல்லை: பொதுஜன பெரமுன
Reviewed by Author
on
July 15, 2022
Rating:

No comments:
Post a Comment