நாளை மின்வெட்டு இல்லை
இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன்படி 20 வலயங்களிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தலா 30 நிமிடங்களுக்கு இரண்டு தடவைகள் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் திரு.ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
நாளை மின்வெட்டு இல்லை
Reviewed by Author
on
August 10, 2022
Rating:
Reviewed by Author
on
August 10, 2022
Rating:


No comments:
Post a Comment