அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தொற்றால் மேலும் 9 பேர் பலி

நேற்று (09) மேலும் 9 கொவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் இடம்பெற்ற கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,594 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை கொவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,67,158 ஆகும்.


கொவிட் தொற்றால் மேலும் 9 பேர் பலி Reviewed by Author on August 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.