சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3 கிலோ தங்கமும் 39 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல்
துபாயிலிருந்து வருகை தந்த சந்தேகநபர்களிடமிருந்து தீர்வை வரி செலுத்தப்படாத 03 கிலோகிராம் தங்கமும் 39 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
4 ஆண்களும் 2 பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அக்குரணை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3 கிலோ தங்கமும் 39 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல்
Reviewed by Author
on
August 02, 2022
Rating:
-688116-463862%20(1).jpg)
No comments:
Post a Comment