ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதி அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் -எரிசக்தி அமைச்சர்
ஓகஸ்ட் 12 முதல், பல வாகனங்களைக் கொண்ட அரசு நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறியீடு மற்றும் அவர்களின் அனைத்து வாகனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கைத்தொலைபேசி எண்ணைக் கொண்டு பதிவு செய்ய முடியும்.
அவ்வாறு செய்யும்போது தற்காலிகமாக பெறப்பட்ட QR குறியீட்டை நீக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதி அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் -எரிசக்தி அமைச்சர்
Reviewed by Author
on
August 02, 2022
Rating:

No comments:
Post a Comment