பாடசாலை விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு
மேலும், மூன்றாம் பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 03 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மூன்றாம் தவணை விடுமுறை 29 நாட்கள் வழங்கப்படவுள்ளது.
அந்தக் காலப்பகுதியில் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
August 31, 2022
Rating:

No comments:
Post a Comment