அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 6 பேர் கொரோனாவிற்கு பலி

நேற்று ஆறு கொவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் இறந்துள்ளதுடன், அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளாவர்.


மேலும் 6 பேர் கொரோனாவிற்கு பலி Reviewed by Author on August 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.