கோழி இறைச்சிக்கும் கட்டுப்பாட்டு விலை
இதன்படி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் மற்றும் பல நுகர்பொருட்களின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில்லறை விலை எதிர்வரும் நாட்களில் குறையும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார் .
இதேவேளை, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோழி இறைச்சிக்கும் கட்டுப்பாட்டு விலை
Reviewed by Author
on
August 21, 2022
Rating:

No comments:
Post a Comment