அண்மைய செய்திகள்

recent
-

இன்று 3 மணித்தியால மின்வெட்டு அமுல்!

இன்று (22) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40 நிமிடமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஏ முதல் எல் வரையிலும், பி முதல் டபிள்யூ வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், எம், என், ஓ, எக்ஸ், வை, இசட் ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.


இன்று 3 மணித்தியால மின்வெட்டு அமுல்! Reviewed by Author on August 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.