கலஹபிடிய பிரதேசத்தில் நபரொருவர் கொலை!
கொலை செய்யப்பட்டவர் மற்றும் சந்தேகநபருக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையளாம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கலஹபிடிய பிரதேசத்தில் நபரொருவர் கொலை!
Reviewed by Author
on
August 10, 2022
Rating:
Reviewed by Author
on
August 10, 2022
Rating:


No comments:
Post a Comment