மன்னாரில் தள்ளுவண்டி மூலம் குளிர்பானம் விற்கும் தொழிலாளியின் மகள் உயிர்முறைமையியல் தொழில் நுட்பபிரிவில் மாவட்டத்தில் முதலிடம்
ஐந்து பிள்ளைகளை கொண்ட மிகவும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தை சேர்ந்த பாத்திமா வாஸ்மியா வீட்டில் மூன்றாவது பிள்ளையாவர்
இவரது தந்தை தள்ளுவண்டியில் குளிர்பானம் விற்பனை செய்தும் சர்பத் விற்பனை செய்தும் கிடைக்கின்ற வருமானத்தில் குடும்பத்தினை கொண்டு சென்றதுடன் பிள்ளைகளை சிறப்பாக கல்வியில் முன்னேற்றியிள்ளார்
பாத்திமா வாஸ்மியாவுடன் சேர்த்து இத் தந்தையின் மூன்று பிள்ளை இதுவரை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் தள்ளுவண்டி மூலம் குளிர்பானம் விற்கும் தொழிலாளியின் மகள் உயிர்முறைமையியல் தொழில் நுட்பபிரிவில் மாவட்டத்தில் முதலிடம்
Reviewed by Author
on
August 30, 2022
Rating:

No comments:
Post a Comment