பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் எச்சரிக்கை!
இதேவேளை, நோயாளர்களை தங்க வைப்பதற்காண தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெரும்பாலானவர்கள் தடுப்பூசியை செலுத்தியிருப்பதனால் அவர்கள் வீட்டிலேயே தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோயாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்காவிட்டாலும், மற்றுமொரு தொற்று நோய் ஏற்பட்டால், அதற்காக நிலையங்கள் திறக்கப்படும் என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் எச்சரிக்கை!
Reviewed by Author
on
August 26, 2022
Rating:

No comments:
Post a Comment