பிரிட்டனில் வரலாறு காணாத கடும் வறட்சி: பாலைவனமானது தேம்ஸ் நதி
இதையடுத்து பிரிட்டன் அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பம் காரணமாக முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம். இந்நிலையில் பிரிட்டனில் தெற்கு, தென்மேற்கு, மத்திய பிரிட்டன் பகுதிகள் கடும் வறட்சி பாதித்த பகுதிகளாகவும், லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் வரலாறு காணாத கடும் வறட்சி: பாலைவனமானது தேம்ஸ் நதி
Reviewed by Author
on
August 12, 2022
Rating:
Reviewed by Author
on
August 12, 2022
Rating:



No comments:
Post a Comment