மே 9 கலவரம் தொடர்பில் இதுவரை 3310 பேர் கைது
அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் எண்ணூற்றி ஐம்பத்தெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தச் சம்பவங்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மே 9 கலவரம் தொடர்பில் இதுவரை 3310 பேர் கைது
Reviewed by Author
on
August 13, 2022
Rating:
Reviewed by Author
on
August 13, 2022
Rating:


No comments:
Post a Comment