முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு
உயிரிழந்தவரின் சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு
Reviewed by Author
on
August 03, 2022
Rating:

No comments:
Post a Comment