மோசடி குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் முன்னாள் பொது முகாமையாளர் கைது
சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் கடந்த 5ஆம் திகதி, குறித்த சந்தேக நபர் பண மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற 62 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். .
இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
மோசடி குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் முன்னாள் பொது முகாமையாளர் கைது
Reviewed by Author
on
August 07, 2022
Rating:

No comments:
Post a Comment